Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/நேர்வழியில் நடப்போம்

நேர்வழியில் நடப்போம்

நேர்வழியில் நடப்போம்

நேர்வழியில் நடப்போம்

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
* விரும்பியதை நேர்மையான வழியில் அடைய முயலுங்கள். எந்த சூழலிலும் வழி தவறி நடக்காதீர்கள்.

* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட மனிதன் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவான்.

* விவேகமுள்ளவர்களாக இருங்கள். உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே விவேகம்.

* பெருமைக்காகவும், பிறர் பாராட்டுவதற்காகவும் யாத்திரை செல்வது கூடாது. பக்தி உணர்வுடன் மட்டும் செல்லுங்கள்.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us