ADDED : செப் 20, 2016 10:09 AM

* ஒருவர் உதவி கேட்டு வந்தால், உங்களிடம் பொருள் இல்லா விட்டாலும் கோபப்படாதீர்கள். உங்கள் நிலையை அமைதியாக எடுத்துச் சொல்லி அனுப்பி வையுங்கள்.
* தத்துவ உபதேசம் கேட்பதைக் காட்டிலும் மனதை சுத்தமாக வைத்திருப்பதே மேலான செயலாகும்.
* பழுத்த மரம் கனிகளை வாரி வழங்குவது போல, பணம் படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு தானம் செய்வது சிறந்தது.
* வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்.
- ஷீரடி பாபா