ADDED : செப் 11, 2016 04:09 PM

* படைப்பில் சிறந்தது மனிதப் பிறவியே. பகுத்தறிவு என்னும் சிறந்த வரத்தை மனிதனுக்கு மட்டுமே கடவுள் வழங்கியிருக்கிறார்.
* சவாரி செய்பவனுக்கு குதிரை பயன்படுவது போல, உயிரைத் தாங்கும் வாகனமாக உடம்பு இருக்கிறது.
* பணத்தை மட்டுமே உலகம் மதிக்கிறது. ஆனால் தனக்கென எதுவும் வேண்டாத நிலையே மிகவும் மதிப்பு மிக்கது.
* உயிர்கள் அனைத்தும் ஒன்றே. அவை வெவ்வேறு உருவத்தில் உலாவினாலும் கடவுளின் படைப்பே.
- ஷீரடி பாபா