ADDED : ஆக 10, 2015 03:08 PM

* மனிதர்களை நேசித்து அவர்களுக்கு தொண்டு செய். ஆனால், யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாதே.
* மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.
* கடவுளைச் சரணடைந்து விடு. உன் குறைகளைப் போக்கி நல்லவனாக்குவது அவரது பொறுப்பு.
* கடவுளின் அரசாட்சியில் தீமை என்பதே இல்லை. நன்மையோ அல்லது நன்மைக்கான முயற்சியே எங்கும் நடக்கிறது.
-அரவிந்தர்
(இன்று அரவிந்தர் பிறந்தநாள்)