Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/எளிமையாக வாழுங்கள்

எளிமையாக வாழுங்கள்

எளிமையாக வாழுங்கள்

எளிமையாக வாழுங்கள்

ADDED : மே 06, 2015 02:05 PM


Google News
Latest Tamil News
* காலையில் எழும்போதும், இரவில் துாங்கும் போதும் கடவுளை வழிபடு.

* எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை இரண்டும் குறிக்கோளாக பின்பற்றுங்கள்.

* தேவைகள் குறையத் தொடங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி வரத் தொடங்கும்.

* எந்த நிலையிலும் உண்மை பேசத் தயங்காதீர்கள். பிறரிடம் நட்புணர்வுடன் முகம் மலர்ந்து பேசுங்கள்.

* தவறுகளைச் சிந்தித்து, உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.

* பிறரைச் சார்ந்திருக்க வேண்டாம். உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

-சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us