Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நேர்மையாய் வாழ்வோம்

நேர்மையாய் வாழ்வோம்

நேர்மையாய் வாழ்வோம்

நேர்மையாய் வாழ்வோம்

ADDED : மே 31, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
* சுயநலம் சிறிதும் வேண்டாம். உலகமே உங்கள் குடும்பம் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் தர்மம் செய்யுங்கள்.

* ஆணவம் இல்லாமலும், எதையும் எதிர் பாராமலும் பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே உண்மையான ஆன்மிகம்.

* சகிப்புத்தன்மையுடன் அனைவரிடமும் பழகுங்கள். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப ஒத்துப்போக முயலுங்கள்.

* தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழுங்கள். மனதில் உயரிய சிந்தனைக்கு இடமளியுங்கள்.

* மற்றவர்களை மதிப்புடன் நடத்துங்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

-சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us