Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/சொந்தக்காலில் நில்

சொந்தக்காலில் நில்

சொந்தக்காலில் நில்

சொந்தக்காலில் நில்

ADDED : ஜூலை 26, 2015 01:07 PM


Google News
Latest Tamil News
* பிறர் மீது பகையோ, பொறாமையோ கொள்ள முயலாதீர்கள். பொறுமையை எந்த நிலையிலும் இழக்காதீர்கள்.

* உடல் ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்புமே மனிதனை நிம்மதியாக வாழ்வதற்கு துணைபுரிகின்றன.

* பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதிக்கு வழிவகுக்கும்.

* பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள்.

* ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள். சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us