ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

* வருமானத்தில் பத்தில் ஒரு பங்காவது தர்மம் செய்ய வேண்டும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள்.
* அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள்.
* சத்தான எளிய உணவை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாதீர்கள்.
* எந்த நிலையிலும் உண்மை பேசுங்கள். இனிமையும், எளிமையும் பேச்சில் நிறைந்திருக்கட்டும்.
* கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படியுங்கள்.
-சிவானந்தர்
இன்று சிவானந்தர் நினைவு தினம்