Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/எல்லாம் நல்ல வேலையே!

எல்லாம் நல்ல வேலையே!

எல்லாம் நல்ல வேலையே!

எல்லாம் நல்ல வேலையே!

ADDED : அக் 20, 2014 03:10 PM


Google News
Latest Tamil News
* செய்த தவறை வருந்தி மன்னிப்பு கேட்டால், கடவுள் அதை கண்டிப்பாக மன்னித்திட தயாராக இருக்கிறார்.

* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. எல்லா வேலையும் நல்ல வேலை தான்.

* வேலை நேரத்தில் ஒரு மனிதன் கடவுளிடம் உறவாடி மகிழ்கிறான். வேலையை எப்படிச் செய்வது என்று அறிந்தால் இதை உணர முடியும்.

* எப்போதும் இரக்க குணம் கொண்டவனாக இருந்தால் துன்பம் என்பதே வாழ்வில் குறுக்கிடாது.

* மலர்கள், கடவுளால் வழங்கப்பட்ட பரிசு.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us