Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/முன்னேற விட்டுக்கொடு!

முன்னேற விட்டுக்கொடு!

முன்னேற விட்டுக்கொடு!

முன்னேற விட்டுக்கொடு!

ADDED : டிச 01, 2014 03:12 PM


Google News
Latest Tamil News
* பொய்மையில் இருந்து விடுபடு. ஏனெனில் வாய்மை என்பதே மனத்துாய்மையின் பரிமாணம்.

* கொஞ்சம் விட்டுக் கொடு. அப்போது தான் முன்னேற்றத்திற்கான முயற்சியில் பின்னடையாமல் இருப்பாய்.

* பிறருக்கு உதவி செய். அதுவே தெய்வத்துடன் உன்னை தொடர்புபடுத்த போதுமானது.

* உண்மை எதையும் தாங்கும் சக்தி படைத்தது. அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

* மனிதனாகப் பிறந்திருப்பது அரிய வாய்ப்பு. அதை நல்லவிதமாய் பயன்படுத்திக் கொள்.

- ஸ்ரீ அன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us