Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/முயற்சியைக் கைவிடாதீர்!

முயற்சியைக் கைவிடாதீர்!

முயற்சியைக் கைவிடாதீர்!

முயற்சியைக் கைவிடாதீர்!

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
* சில பழக்கங்களை ஒரேநாளில் கைவிடுவது கடினம். ஆனால், தளராத உறுதி இருந்தால் அதை சரி செய்து கொள்ள முடியும்.

* கடவுள் அளிக்க நினைப்பதை பறிக்கும் சக்தி உலகில் யாருக்கும் கிடையாது.

* ஆன்மிகப்பாதையில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடியும் போராடித் தான் பெற முடியும்.

* ஒரு செயலை செய்து முடிப்பது கஷ்டம் என்பதற்காக முயற்சியைக் கைவிடுவது கூடாது.

* புறம் பேசுவதால் மனிதன் தெய்வத்தை விட்டு வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறான்.

- ஸ்ரீஅன்னை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us