Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/வெற்றி! வெற்றி! வெற்றி!

வெற்றி! வெற்றி! வெற்றி!

வெற்றி! வெற்றி! வெற்றி!

வெற்றி! வெற்றி! வெற்றி!

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* சகிப்புத் தன்மையே உனது வாழ்வின் குறிக்கோளாகட்டும். மன அமைதியை ஒருபோதும் இழக்க சம்மதிக்காதே.

* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் சிறந்த சாதனை நிகழ்த்த முடியாது.

* திட சித்தத்தோடு இரு. நம்பிக்கையை கைவிடாதே. மனத்தூய்மையுடன் செயலாற்று. வெற்றி உன்னுடையதாகி விடும்.

* யாரிடமும் வம்பளக்காதே. இது உன்னை கடவுளிடம் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி விடும்.

* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாதே. உன் கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்து.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us