* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. பிறருக்கு நன்மை செய்வதில் விருப்பம் கொள். எல்லா வளமும் பெற்று மகிழ்வாய்.
* பக்தி உணர்வு மட்டுமே மனிதன் அடைய வேண்டிய உண்மையான மகிழ்ச்சியும், உதவியும் ஆகும்.
* புதிய முயற்சியில் ஈடுபடும் சக்தி உனக்குள் இருக்கிறது. அதை நிறைவேற்றும் வலிமையை அளிப்பவராக கடவுள் இருக்கிறார்.
* சுறுசுறுப்பாக பணியாற்றுவது தான் கடவுளுக்குச் செலுத்தக் கூடிய மிகச் சிறந்த காணிக்கை.
- ஸ்ரீஅன்னை