Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/நம்பிக்கையுடன் செயலாற்று!

நம்பிக்கையுடன் செயலாற்று!

நம்பிக்கையுடன் செயலாற்று!

நம்பிக்கையுடன் செயலாற்று!

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
* நம்பிக்கை கொண்டவனாக செயலாற்றத் தொடங்கு. மனதில் எப்போதும் அமைதி இருப்பதை உணர்வாய்.

* நேர்மை தவறாத நிலையில் மட்டுமே கடவுளின் அருளை உன்னால் உணர முடியும்.

* கடந்ததைப் பற்றி சிறிதும் வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனை செய்யாதே.

* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது கடவுளின் பணிக்கு எதிராகப் போர் தொடுப்பது போலாகும்.

* தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us