Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
* குழந்தை வளர்ப்பில் பொறுமை மிகவும் அவசியம். நல்லவற்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும்.

* உன்னையே நீ அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கோபத்திற்கு ஆளாவது கூடாது.

* கொடுமைக்கு ஆளாகும் போது, நியாயம் உன் பக்கம் இருந்தாலும் கூட பொறுமையை இழந்து விடாதே.

* கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை.

* மனிதனின் உள்ளம் முழுமையும் தெய்வ வடிவம் ஏற்கட்டும். அதனால், வாழ்வு புனிதமாகட்டும்.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us