ADDED : ஆக 20, 2014 12:08 PM

* உண்மையான வலிமை என்பது எப்போதும் மன அமைதியுடன் இருப்பதே.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும், அதை கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதிச் செய்.
* பாதையில் கவனித்து நட. அப்போது தான் இலக்கை எளிதாகச் சென்று சேர முடியும்.
* வெற்றியில் இருப்பதைப் போன்றே, தோல்வியிலும் கடவுள் நம்முடனேயே இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் நன்மையே.
* தளராத நம்பிக்கை, இடை விடாத முயற்சி ஆகிய இரண்டையும் எப்போதும் வழித்துணையாகக் கொள்.
- ஸ்ரீஅன்னை