ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

* உலக இன்பத்தை எல்லாம் அனுபவித்து மகிழ்வது போல, அதை விட்டு விடவும் தயாராக இருக்க வேண்டும்.
* கடவுளை நெருங்க வேண்டுமானால் மனதிலுள்ள எல்லா விருப்பங்களையும் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.
* ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி பெற விரும்பினால், உங்களையே கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.
* மனநிலையைப் பொறுத்தே மனிதனின் புறத்தோற்றம் அமைகிறது. முகமே குணம் காட்டும் கண்ணாடி.
* நம்பிக்கை முழுமையானதாக இருந்தால் மட்டுமே, எந்த முயற்சியிலும் ஈடுபட்டு சாதிக்க முடியும்.
ஸ்ரீஅன்னை