Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சாதிக்கலாம் வாங்க!

சாதிக்கலாம் வாங்க!

சாதிக்கலாம் வாங்க!

சாதிக்கலாம் வாங்க!

ADDED : ஏப் 20, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அவற்றை சிறப்பாக செய்து முடிப்போம்.

* இல்லை என்றோ என்னால் இயலாது என்றோ ஒருநாளும் சொல்வது கூடாது. முயற்சி இருந்தால் சாதிக்க முடியும்.

* தேவையான எல்லா வலிமையும், உதவியும் உங்களுக்குள் குடி கொண்டிருக்கின்றன.

* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் ஒருவனைக் காப்பதோடு, விடுதலை பெறவும் துணை நிற்கும்.

* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும், கபடதாரி ஆகவும் இருக்காதீர்கள்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us