Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழி

ADDED : ஏப் 16, 2015 04:04 PM


Google News
Latest Tamil News
* வளர்ச்சியடைவதே வாழ்க்கை. அன்புக்கு மட்டுமே இத்தன்மை இருக்கிறது.

* சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்தின் ஒரே இலக்கணம்.

* அர்த்தமற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, மன சக்தியை வீணடிக்காதீர்.

* குறிக்கோளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விடுங்கள். அது நிறைவேறும் காலம் வந்தே தீரும்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்றும் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.

* தவறுகளை எண்ணி வருந்த வேண்டாம். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us