Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சரியான பாதையில் செல்

சரியான பாதையில் செல்

சரியான பாதையில் செல்

சரியான பாதையில் செல்

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
* சரியான பாதையில் செலுத்தப்பட்ட மனம், ஒருவனைப் பாதுகாப்பதோடு சுதந்திரமான வாழ்வையும் தருகிறது.

* உனக்குத் தேவையான வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கிறது.

* மகத்தான செயலில் ஈடுபடவே கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார். அதனால் சுறுசுறுப்பாக பணிகளைச் செய்.

* எல்லா உயிர்களிலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக ஒரு கடவுள் எங்குமில்லை.

- விவேகானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us