Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பக்திக்கே சக்தி அதிகம்

பக்திக்கே சக்தி அதிகம்

பக்திக்கே சக்தி அதிகம்

பக்திக்கே சக்தி அதிகம்

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
* ஏழ்மையை நினைத்து வருந்தாதீர்கள். பணம் மட்டும் சக்தியல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே உண்மையான சக்திகள்.

* உலக நன்மைக்காக உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருங்கள்.

* பிறருக்காக நீங்கள் செய்யும் சிறிய முயற்சி கூட, உங்களுக்குள் பேராற்றலை உண்டாக்கும்.

* எந்தப் பணியாக இருந்தாலும் அதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றக் கற்றுக் கொள்வதே அறிவுடைமை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us