Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சுயநலத்தை ஒழியுங்கள்!

சுயநலத்தை ஒழியுங்கள்!

சுயநலத்தை ஒழியுங்கள்!

சுயநலத்தை ஒழியுங்கள்!

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெற முடியாது.

* மனித இதயத்தின் அடிஆழத்தில் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன்.

* கோபம் மனிதனை முன்னேற விடாமல் தடுக்கிறது. அமைதியுடன் நிலைகுலையாத மனம் படைத்தவனே பணியில் சிறக்க முடியும்.

* மற்றவரைக் குறை கூறுவது மனித இயல்பு. நம் கண்களை நாம் பார்க்க முடியாதது போல நம் தவறுகளை நாம் உணர்வதில்லை.

* பெற்றுக் கொள்வதில் பெருமை என்ன இருக்கிறது? கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன் ஆவான்.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

* நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us