ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

* உனக்கு பிடித்ததைச் செய்ய விரும்புவது போல, மற்றவரும் விருப்பமானதைச் செய்ய சுதந்திரத்தை கொடு.
* உன்னிடத்தில் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் செயலே புண்ணியம் என்பதை உணர்ந்து கொள்.
* அனுபவம் கற்றுத் தரும் படிப்பினையை விடச் சிறப்பான மதிப்பு வேறு எதற்கும் கிடையாது.
* மன உறுதி இருக்குமானால், போர்க்களத்தில் கூட ஆன்மிகப்பயிற்சி பெற முடியும்.
* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒருபோதும் அகப்படுவதில்லை.
- விவேகானந்தர்