Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வலிமையே ஆன்மிகம்

வலிமையே ஆன்மிகம்

வலிமையே ஆன்மிகம்

வலிமையே ஆன்மிகம்

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
* உலகத்தை இருக்கிறபடியே ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். சுதந்திர உணர்வுடன் வாழுங்கள்.

* மற்றவர்களிடம் இருக்கும் தீமையை எண்ணி வருந்தாமல், நம் மனதிலுள்ள தீமையைப் போக்க முயற்சியுங்கள்.

* ஆயிரமாயிரம் நூல்களைக் கற்ற பண்டிதனாக இருந்தாலும் அடக்கம் இல்லையேல் சிறிதும் பயனில்லை.

* கீதை படிப்பதை விட, கால்பந்து விளையாடி விட்டுப் படித்தால் கீதை நன்கு புரியும். உடல், உள்ளத்தின் வலிமையே ஆன்மிகத்தின் அடிப்படை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us