ADDED : செப் 11, 2016 04:09 PM

* பக்தியை விட தன்னம்பிக்கையே வாழ்விற்கு அவசியம். எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
* சாதிக்க முடியும் என்ற மன உறுதி ஒருவனிடம் இருக்குமானால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலாவது துரத்தி விட முயற்சி செய்யுங்கள்.
* அளவற்ற மனவலிமையும், பெண்ணைப் போல இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன்.
- விவேகானந்தர்