ADDED : செப் 11, 2016 04:09 PM

* ஆன்மிகம் என்பது வெறும் சடங்கு சம்பிரதாயம் சார்ந்தது அல்ல. துாய அன்பே நிஜமான பக்தி.
* தெய்வீகம் மனிதனுக்குள் புதைந்து கிடக்கிறது. அதை விழிப்படையச் செய்வது அவரவர் முயற்சியில் தான் இருக்கிறது.
* பொறுப்புணர்வுடன் பணியில் ஈடுபட்டால் மட்டுமே மனிதனால் எதையும் சாதிக்க முடியும்.
* பொறுமை வெற்றிக்கான அடிப்படை குணம் என்பதை அறிந்து கொண்டால் தோல்வியைக் கண்டு துவள தேவையிருக்காது.
- விவேகானந்தர்