ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

* நியாயத்தை சொல்வதில் கோழையாக இருக்காதீர்கள். அது கிடைப்பதற்காக சண்டையிடவும் தயங்காதீர்கள்.
* பிறருக்கு நன்மை செய்யும் அனைவருக்கும் கைகொடுத்து துாக்கி விடுங்கள். யாரிடமும் வெறுப்பு கொள்ளாதீர்கள்.
* இந்த உலகில் மனிதனாகப் பிறந்ததற்கு அடையாளமாக நல்லது ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.
* துன்பம் இல்லாமல் இன்பம கிடைக்காது. தீமை இல்லாமல் நன்மை கிடைக்காது.
- விவேகானந்தர்