Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லறிவை வேண்டுங்கள்

நல்லறிவை வேண்டுங்கள்

நல்லறிவை வேண்டுங்கள்

நல்லறிவை வேண்டுங்கள்

ADDED : ஆக 01, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* தினமும் சிறிது நேரமாவது வழிபாட்டில் ஈடுபடுங்கள். பணம், உடல்நலம், சொர்க்கத்திற்காக அல்லாமல் நல்லறிவுக்காக கடவுளைப் பிரார்த்தியுங்கள்.

* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள்.

* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் மனிதனால் அனுபவிக்க முடியும்.

* தலைவனாக இருந்து மற்றவர்களை வழி நடத்துவது கடினம். அவன் சேவகனுக்கும் சேவகனாக இருப்பது அவசியம்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us