ADDED : ஆக 29, 2016 01:08 PM

* பிறரது நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும். இதனால் கடவுளை தரிசிக்கும் பேறு கிடைக்கும்.
* மனதை சுதந்திரமாக வைத்துக் கொண்டு இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள்.
* ஆன்மிக வலிமை இருந்தால் உலகியல் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
* உலகில் நன்மை, தீமை என்னும் வேறுபாட்டை உண்டாக்கும் சுயநலத்தைக் கைவிடுங்கள்.
- விவேகானந்தர்