Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒற்றுமையே வலிமை

ஒற்றுமையே வலிமை

ஒற்றுமையே வலிமை

ஒற்றுமையே வலிமை

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே வலிமை. கூடி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.

* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.

* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் இருங்கள். யாரிடமும் சிறிதும் வெறுப்பு கொள்ள வேண்டாம்.

* ரகசியமாகப் பிறரைக் குறை சொல்வது பாவம்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us