Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/திறக்கட்டும் ஆனந்தக்கதவு

திறக்கட்டும் ஆனந்தக்கதவு

திறக்கட்டும் ஆனந்தக்கதவு

திறக்கட்டும் ஆனந்தக்கதவு

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தின் கதவுகளைத் திறந்து விடும்.

* சில நேரங்களில் இன்பத்தை விட, துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது.

* அறிவு என்பது இயல்பான ஒன்று. அதை யாரும் ெவளியுலகில் இருந்து இரவல் பெற முடியாது.

* பெற்றோரின் மகிழ்ச்சிக்கு உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us