Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லதை நினைத்து போராடு

நல்லதை நினைத்து போராடு

நல்லதை நினைத்து போராடு

நல்லதை நினைத்து போராடு

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* இனிமையும், புன்னகையுமே மனிதனை கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* நல்லதை நினைத்து போராடுவதே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்.

* அடக்கப்படாத மனம் மனிதனைக் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப் பட்ட மனமோ உனக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

* இன்பம் மனிதன் முன் தோன்றும் போது தன் தலை மீது துன்பம் முடிசூடிக் கொண்டு வருகிறது.

* அகந்தையை ஒழித்து விடு. கள்ளம் கபடம் அற்ற குழந்தையின் தன்மையோடு வாழப் பழகு.

* அற்பமாய் உள்ள எதையும் விரும்பாதீர்கள்.

விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us