Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/முன்னேற்றத்திற்கு வழி

முன்னேற்றத்திற்கு வழி

முன்னேற்றத்திற்கு வழி

முன்னேற்றத்திற்கு வழி

ADDED : ஆக 03, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
* உலகிற்கு நன்மை செய்வதே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

*அமைதியுடன் உன்னால் முடிந்த நற்செயல்களில் மட்டும் ஈடுபடு.

* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் கவலைப்படாதே. கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்காதே.

* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் உன்னிடம் இருக்கும் வரை முன்னேற்றம் அடைவாய்.

* உள்ளத்தை அடக்கிப் பழகினால், உலகில் எதற்கும் அடிமையாக வாழத் தேவையில்லை.

* சுயநலத்துடன் வாழ்வது தீமையைத் தரும். பொது நலத்துக்காக வாழப்பழகு.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us