Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சாதிக்க என்ன தேவை

சாதிக்க என்ன தேவை

சாதிக்க என்ன தேவை

சாதிக்க என்ன தேவை

ADDED : பிப் 02, 2016 12:02 PM


Google News
Latest Tamil News
* இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள் இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.

* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால் லட்சியம் இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

* சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.

* இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பியோட நினைக்காமல் கடமையைச் செய்யுங்கள்.

விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us