Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பகை

முந்தய நாட்களின் ராசி

14 ஜன 2024

கடகம்: பகை

கடகம்: புனர்பூசம் 4: செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். விழிப்புணர்வு அவசியம்.
பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us