வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
28 ஆக 2026 to 03 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (28.8.2026 - 3.9.2026)
கடகம்:ஸ்ரீ பர்வதவர்த்தியம்மனை வழிபட்ட சங்கடங்கள் விலகும்.
புனர்பூசம் 4:குரு உச்சமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
பூசம்:பாக்ய சனி வக்கிரம் அடைந்தாலும் குருப் பார்வைகள் உங்களுக்கு நிம்மதியை உண்டாக்கும். முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வெள்ளிக்கிழமை வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நன்மையாகும்.
ஆயில்யம்:புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: 27.8.2026 மதியம் 3:05 மணி - 29.8.2026 இரவு 10:58 மணி