Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2024

கடகம்: சிக்கல்

கடகம்: புனர்பூசம் 4: பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். முயற்சியில் நன்மை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us