Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2024

கடகம்: ஓய்வு

கடகம்: புனர்பூசம் 4: எதிர்ப்புகள் விலகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள்.
பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.
ஆயில்யம் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us