Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

12 மார் 2024

கடகம்: பயம்

கடகம்: புனர்பூசம் 4: உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்.
பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும்.
ஆயில்யம்: எதிர்ப்பு உண்டாகும். கவனமாக செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் அடைவீர். தேவையற்ற குழப்பம் நீடிக்கும்.

மேலும் இன்றைய ராசி :