Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2024

கடகம்: உயர்வு

கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.
பூசம்: புதிய திட்டம் தீட்டி செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
ஆயில்யம்: நெருக்கடி விலகும். வியாபாரத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us