Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பேராசை

முந்தய நாட்களின் ராசி

05 மே 2024

கடகம்: பேராசை

கடகம்: புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.
பூசம்:உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடை உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர். மனதில் தெளிவு தோன்றும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us