கடகம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
13 மே 2024

கடகம்: வெற்றி
கடகம்: புனர்பூசம் 4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். செயல்களில் சில தடுமாற்றம் ஏற்படும்.
பூசம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் தோன்றும். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும்.
ஆயில்யம்: கவனமாக செயல்பட வேண்டியநாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப் போகும்.


