கடகம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
19 மே 2024

கடகம்: பரிவு
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.
பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும்.
ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். புதிய முயற்சி ஆதாயம் தரும்.


