Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

25 மே 2024

கடகம்: சாந்தம்

கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். செயல்களில் சில சங்கடங்கள் தோன்றும்.
பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும்.
ஆயில்யம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us