Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பீடை

முந்தய நாட்களின் ராசி

07 ஜூன் 2024

கடகம்: பீடை

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி இழுபறியாகும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.
பூசம்: உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us