Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

16 ஜூன் 2024

கடகம்: ஆதரவு

கடகம்: புனர்பூசம் 4: உறவினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.
பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாள் விவகாரம் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us