கடகம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
22 ஜூன் 2024

கடகம்: பரிவு
கடகம்: புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்வு உண்டாகும்.
பூசம்: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


