Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2024

கடகம்: புகழ்

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன் வசூலாகும்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வீர். பணச்சேர்க்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us