Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2024

கடகம்: அன்பு

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்.
பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும்.பணியிடப் பிரச்னை முடிவிற்கு வரும்.
ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு மாறும். வேலையில் எதிர்ப்பு தோன்றும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us