Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

28 ஜூலை 2024

கடகம்: உயர்வு

கடகம்: புனர்பூசம் 4: போராடி வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.பூசம்: தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். பெரியோர் ஆதரவால் உங்கள் செயல் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். செல்வாக்கு உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us